சரவணா ஸ்டீல் & பர்னிச்சர் எங்களது புதிய ஷோரூம் இளையரசனேந்தல் ரோடு இரட்டை விநாயகர் கோவில் அருகில் மிகப் பிரம்மாண்டமாய் இயங்கி வருகிறது.

எங்களிடம் வீட்டுக்கு தேவையான அனைத்து வகையான முன்னணி கம்பெனிகளின் எல்.சி.டி மற்றும் எல்.ஈ.டி டிவி, ஹோம் தியேட்டர், டிவிடி பிளேயர்களும் கிடைக்கும்.

மேலும், வேர்ல்பூல், சாம்சாங், வீடியோகான், எல்.ஜி, கோதரஜ் போன்ற முன்னணி கம்பெனிகளின் சிங்கிள், டபுள் மற்றும் ட்ரிபுள் டோர் ப்ரிட்ஜ் வகைகள் மற்றும் ஆட்டோமெட்டிக் வாஷிங் மிஷின்களும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்.

எங்களிடம் விழாக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் சிறப்பு சலுகைகளுடன் எக்ஸ்சேஞ்ச் ஆபர்களுடன் கிடைக்கும்.

மேலும், எங்களது சரவணா ஆடியோ இளையரசனேந்தல் ரோட்டில் அனைத்து விதமான ஆடியோ மற்றும் வீடியோக்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.